காதுக் கவசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைக் கவசத்துடன் கூடிய காதுக் கவசம்

காதுக் கவசம் அதிக ஒலி மற்றும் இரைச்சல் உள்ள இடங்களில் வேலை செய்வோரின் காதுகளைப் பாதுகாப்பதற்காக அணியப்படுவது அமைப்பு ஆகும். சில நேரங்களில் இது தலைக்கவசத்தோடு பொருத்தப்பட்டு இருக்கும்.

வகைகள்[தொகு]

குளிரறியாதிருக்க இருவர் காதுக் கவசத்தினை அணிந்துள்ளனர்.
ஒலி தடுக்கும் காதுக் கவசம்.
  1. குளிரைத்தடுக்க வேண்டி கடுங்குளிர் பிரதேசங்களிலும் குளிர்காலங்களிலும் காதுகளினை பாதுகாத்து குளிரறியாதிருக்க உபயோகிக்கும் காதுக்கவசம்.
  2. பெருத்த ஒலிகள் எழும் பதுதிகளில் இவை சத்தம் காதினுள் புகாது தடுக்க வல்லவை[1].

உசாத்துணை[தொகு]

  1. Stephenson, Carol Merry. "Choosing the Hearing Protection That's Right For You". 2009-07-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதுக்_கவசம்&oldid=1717916" இருந்து மீள்விக்கப்பட்டது