உள்ளடக்கத்துக்குச் செல்

காசி அகமது உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி அகமது உசைன்
பீகார் சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
1923–1928
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1952–1958
பதவியில்
1958–1961
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1889 (1889)
இறப்பு14 ஆகத்து 1961(1961-08-14) (அகவை 71–72)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பீபி சந்தா
பெற்றோர்குவாசி சயது லத்தீபு உசைன் (தந்தை)

காசி அகமது உசைன் (Kazi Ahmad Hussain) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1889 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 1923 ஆம் ஆண்டு முதல் 1928 ஆம் ஆண்டு வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், 1952 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரையும் 1958 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரையும் இரண்டு முறை இராச்சியசபா எனப்படும் இந்திய நாடாளுமைன்றத்தின் மேல்சபையின் உறுப்பினராகவும் இருந்தார் [1] [2] [3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அகமது உசைன் கயா மாவட்டத்தில் உள்ள கோரிபார் கிராமத்தில் பிறந்தார். காசி சையத் இலத்தீப் உசைன் இவரது தந்தையாவார். [4]

அகமத்து உசைன் 1923 ஆம் ஆண்டில் பீபி சந்தாவை மணந்தார்.

அகமது உசைன் 1961 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் தேதியன்று இறந்தார் [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Parashar, Archana (1992-07-15). Women and Family Law Reform in India: Uniform Civil Code and Gender Equality (in ஆங்கிலம்). SAGE Publishing India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5280-829-8.
  2. Alam, Jawaid (2004-01-01). Government and Politics in Colonial Bihar, 1921-1937 (in ஆங்கிலம்). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-979-9.
  3. Sabha, India Parliament Rajya (1960). Parliamentary Debates: Official Report (in ஆங்கிலம்). Council of States Secretariat.
  4. "who_1952.pdf" (PDF).
  5. Member_Biographical_Book.pdf. https://cms.rajyasabha.nic.in/UploadedFiles/ElectronicPublications/Member_Biographical_Book.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_அகமது_உசைன்&oldid=3786457" இலிருந்து மீள்விக்கப்பட்டது