கவிதா யாதவ்
Appearance
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | |||||||||||||
பிறப்பு | 1986 (அகவை 38–39) பெங்களூரு, இந்தியா | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
கவிதா யாதவ் (Kavita Yadav) 1986ல் பெங்களூர் பிறந்த கர்நாடக விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2010ல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் (இணை) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 2010-10-23. பார்க்கப்பட்ட நாள் 2010-10-16.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Kavitha Yadav at the International Shooting Sport Federation