கவிதா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கவிதா யாதவ்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1986 (அகவை 34–35)
பெங்களூரு, இந்தியா

கவிதா யாதவ் (Kavita Yadav) 1986ல் பெங்களூர் பிறந்த கர்நாடக விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2010ல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் (இணை) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2010-10-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-10-16.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Kavitha Yadav at the International Shooting Sport Federation
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_யாதவ்&oldid=3084978" இருந்து மீள்விக்கப்பட்டது