உள்ளடக்கத்துக்குச் செல்

கவிதா சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிதா சீனிவாசன் நேபாளத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.[1] அவர் நேபாளி வலத்திரை கேளிக்கை நாடகமான பிஎஸ் ஜிந்தகி (2016) க்காக அறியப்படுகிறார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கவிதா, பப்புவா நியூ கினியா, ஜாம்பியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வளர்ந்தார்.[3] அவர் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் படித்தார். மாசசூசெட்ஸ் தொழிநுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) கட்டிடக்கலை மற்றும் நகரத் திட்டமிடலில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். அவர் நாடகம் மற்றும் தயாரிப்புகளிலும் பங்கேற்கிறார்.[4][5]

தொழில்

[தொகு]

சீனிவாசன் 2009 இல் குர்பான் என்னும் திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.[6] மேலும் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் 2013 இல் காளிசரண் திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். 2014 இல் ஆதியும் அந்தமும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[7][8][9]

கவிதா, 2011 இன் சர்ச் ஆஃப் காட் என்ற ஆவணப்படத்திலும் தோன்றினார். இது இந்தியாவில் உள்ள ஒரு மாய தீவுக்குச் சென்று தனது வாழ்க்கையில் ஆழமான அர்த்தத்தைக் கண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணியின் உருமாற்றப் பயணத்தை சித்தரிக்கிறது.[10][11][12]

கவிதா தனது நேபாள இணய கேளிக்க நாடகமான பிஎஸ் ஜிந்தகியில் அவர் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மற்றும் படைப்பாளராகவும் உள்ளார்.[13] அவர் ஜூனா அக்தர் வேடத்தில் இந்நாடகத்தில் நடிக்கிறார். அவரது அக்கா கதாபாத்திரமான கோகாப் அக்தரின் வேடத்தில் சுஜாதா கொய்ராலா நடிக்கிறார்.[14][15]

திரைப்படவியல்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புகள்
2009 குர்பான் சையதா ஹிந்தி
2011 கடவுளைத் தேடி கவிதா ஆங்கிலம் ஆவணப்படம்
2013 காளிசரண் கலாவதி தெலுங்கு
2014 ஆதியும் அந்தமும் ஷாலினி தமிழ்
2016 பிஎஸ் ஜிந்தகி ஜூனா அக்தர் நேபாளி இணையத் தொடர்

நாடகங்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2018 குமாரி மற்றும் மிருகம் [16] சுசீலா கலைக்கூடம்
2022 என் பெயர் தமிழ் [17] ஒன் வோர்ல்ட் அரங்கு

மேற்கோள்கள்

[தொகு]
  1. name="owt">"Kavita Srinivasan". One World Theatre. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  2. "P.S zindagi, the web series you should be watching right now". neostuffs.com.
  3. name="owt">"Kavita Srinivasan". One World Theatre. Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01."Kavita Srinivasan" பரணிடப்பட்டது 2022-09-23 at the வந்தவழி இயந்திரம். One World Theatre.
  4. "Post-delivery, Kavita Srinivasan busy with designing project". 4 March 2014. https://www.business-standard.com/article/news-ians/post-delivery-kavita-srinivasan-busy-with-designing-project-114030400961_1.html. 
  5. "Nepal Earthquake: Actress Kavita Srinivasan has a narrow escape". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Nepal-Earthquake-Actress-Kavita-Srinivasan-has-a-narrow-escape/articleshow/47070546.cms. 
  6. "Never too late". Nepali Times. https://archive.nepalitimes.com/article/from-nepali-press/Never-too-late,3105. 
  7. "The new girl of Kollywood". https://www.southdreamz.com/54053/the-new-girl-of-kollywood/. 
  8. "Kavita Srinivasan keen on action". https://zeenews.india.com/entertainment/regional/kavita-srinivasan-keen-on-action_135832.html. 
  9. "Kavita Srinivasan: No fixed rule for success in showbiz". Business Standard. https://www.business-standard.com/article/news-ians/kavita-srinivasan-no-fixed-rule-for-success-in-showbiz-with-image-113051900444_1.html. 
  10. Rachel Saltz (22 September 2011). "A Spiritual Quest". The New York Times. https://www.nytimes.com/2011/09/23/movies/in-search-of-god-a-documentary-by-rupam-sarmah.html. 
  11. Gary Goldstein (23 September 2011). "Movie Review: 'In Search of God'". Los Angeles Times. https://www.latimes.com/entertainment/la-xpm-2011-sep-23-la-et-capsules-20110923-story.html. 
  12. Ronnie Scheib (22 September 2011). "In Search of God". Variety. https://variety.com/2011/film/reviews/in-search-of-god-1117946204/. 
  13. P.S. Zindagi (Post Seismic Life) - Season 1, filmfreeway
  14. "PS Zindagi: For a Better World". kathmandupost.ekantipur.com. http://kathmandupost.ekantipur.com/news/2016-06-19/ps-zindagi-for-a-better-world.html. 
  15. "PS Zindagi strikes a chord". thehimalayantimes.com. https://thehimalayantimes.com/entertainment/ps-zindagi-wrpn-tv-global-webisode-competition-wgwc/. 
  16. "Kumari and the Beast". National School of Drama. Archived from the original on 23 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Unsentimental testimony: Kavita performing at Basel Theater Festival". One World Theatre. 31 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_சீனிவாசன்&oldid=4114533" இலிருந்து மீள்விக்கப்பட்டது