கற்றலான் நிலப்படம்
Appearance
கற்றலான் நிலப்படம் (Catalan Atlas) என்பது நடுக் காலத்தில் உருவாக்கப்பட்ட உலக வரைபடம் ஆகும். இது 1375ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1] கற்றலேனிய மொழியில் நடுக் காலத்தில் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான வரைபடமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. "நடுக்கால நிலப்பட உருவாக்கத்தின் உச்ச நிலையாகவும்" இது குறிப்பிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The date "1375" is mentioned in several places in the map: Gunn, Geoffrey C. (15 October 2018). Overcoming Ptolemy: The Revelation of an Asian World Region (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4985-9014-3.
பிழை காட்டு: <ref>
tag with name "The Jewish Contribution To Civilization" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "The late medieval age of crisis and renewal, 1300-1500" defined in <references>
is not used in prior text.
<ref>
tag with name "To the Ends of the Earth: 100 Maps that Change the World" defined in <references>
is not used in prior text.