கம்சா மேக்வால்
Appearance
கம்சா மேக்வால் | |
---|---|
பழங்குடியினர் மேம்பாடு, இராசத்தான் அரசு | |
பதவியில் 2015–2018 | |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2013–2018 | |
பின்னவர் | புக்ராஜ் |
தொகுதி | போபால்கார்க் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 அக்டோபர் 1968 காரியா மிதபூர், பிலார்கா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
கம்சா மேக்வால் (Kamsa Meghwal-பிறப்பு 1968) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் சட்டமன்ற மேனாள் உறுப்பினராகவும், இராசத்தான் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
2008ஆம் ஆண்டில், போபால்கர் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 2013-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
திசம்பர் 2016-இல், இவர் பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]
மேக்வாலுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sitting and previous MLAs from Bhopalgarh Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 20 August 2017.
- ↑ 2.0 2.1 "Smt Kamsa". Rajasthan Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 20 August 2017.
- ↑ "After Rajasthan Cabinet Rejig, Wide-Ranging Reshuffle Of Portfolios". NDTV. 11 December 2016. http://www.ndtv.com/india-news/after-rajasthan-cabinet-rejig-wide-ranging-reshuffle-of-portfolios-1636467. பார்த்த நாள்: 20 August 2017.