உள்ளடக்கத்துக்குச் செல்

கம்சா மேக்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்சா மேக்வால்
பழங்குடியினர் மேம்பாடு, இராசத்தான் அரசு
பதவியில்
2015–2018
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2013–2018
பின்னவர்புக்ராஜ்
தொகுதிபோபால்கார்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 அக்டோபர் 1968 (1968-10-06) (அகவை 57)
காரியா மிதபூர், பிலார்கா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

கம்சா மேக்வால் (Kamsa Meghwal-பிறப்பு 1968) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் சட்டமன்ற மேனாள் உறுப்பினராகவும், இராசத்தான் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

2008ஆம் ஆண்டில், போபால்கர் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 2013-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

திசம்பர் 2016-இல், இவர் பழங்குடியினர் மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

மேக்வாலுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sitting and previous MLAs from Bhopalgarh Assembly Constituency". elections.in. Retrieved 20 August 2017.
  2. 1 2 "Smt Kamsa". Rajasthan Legislative Assembly. Retrieved 20 August 2017.
  3. "After Rajasthan Cabinet Rejig, Wide-Ranging Reshuffle Of Portfolios". NDTV. 11 December 2016. http://www.ndtv.com/india-news/after-rajasthan-cabinet-rejig-wide-ranging-reshuffle-of-portfolios-1636467. பார்த்த நாள்: 20 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்சா_மேக்வால்&oldid=4380843" இலிருந்து மீள்விக்கப்பட்டது