உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னிககேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளவரசி கண்ணிககேவ் (Princess Kannikakaew) (10 திசம்பர் 1855 - 13 மே 1882) கட்டியகன்லயா என்றும் அழைக்கப்படும் இவர் சியாமின் (பின்னர் தாய்லாந்து) இளவரசியாவார். இவர் சக்ரி வம்சத்தில் உறுப்பினராக இருந்தார். மேலும், மோங்குத் மன்னருக்கும், இளவரசி பான்னரைக்கும் பிறந்த மகளாவார். இவர் மன்னர் சுலலாங்கொர்னுக்கும், இளவரசர் நரிசாரா நுவட்டிவோங்சேக்கும் சகோதரியாவார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிககேவ்&oldid=3706849" இலிருந்து மீள்விக்கப்பட்டது