கன்சாத்
Appearance
கன்சாத், மால்டா மாவட்டத்தில்] | |
மாற்றுப் பெயர்கள் | মালদার কানসাট |
---|---|
தொடங்கிய இடம் | வங்காளப் பகுதி இந்திய துணைக்கண்டம் |
பகுதி | மால்டா, மேற்கு வங்காளம், இந்தியா |
ஆக்கியோன் | மகேந்திர லால் சாகா, பைஜோய் குமார் சாகா |
பரிமாறப்படும் வெப்பநிலை | இயல்பான நிலையில் |
முக்கிய சேர்பொருட்கள் | சென்னா, கீர் |
கன்சாத் (வங்காள மொழி: কানসাট ; ஆங்கிலம்:Kansat) இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் தோன்றிய இந்திய இனிப்பு ஆகும்.[1] கன்சாத் சேனாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமராகப் பதவி வகித்த இந்திராகாந்தி விரும்பி சுவைத்த இனிப்பாக இது உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About malda". Archived from the original on 2018-06-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-23.
- ↑ "Kansat, a Bengali sweet, was a favourite of Indira Gandhi". Get Bengal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.