உள்ளடக்கத்துக்குச் செல்

ஓஸ்வால்ட் அவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓஸ்வால்ட் அவேரி
1937ல் அவேரி
பிறப்புஅக்டோபர் 21, 1877
ஹாலிபாக்சு
இறப்புபெப்ரவரி 2 1955
குடியுரிமைஅமெரிக்கர்
தேசியம்கனடா
துறைமூலக்கூறு உயிரியல்
பணியிடங்கள்ராக்பெல்லர் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை
அறியப்படுவதுடி.என்.ஏ

ஓஸ்வால்ட் அவேரி (Oswald Avery, அக்டோபர் 21, 1877 - பெப்ரவரி 2, 1955) கனடாவில் பிறந்த அமெரிக்க மருத்துவர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர். இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கழித்தார். குரோமோசோம்கள் மற்றும் மரபணுக்கள் டி.என்.ஏ வால் ஆனவை என்று கண்டுபிடித்தற்காக இவர் நன்கறியப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dubos, R. J. (1956). "Oswald Theodore Avery 1877–1955". Biographical Memoirs of Fellows of the Royal Society 2: 35–48. doi:10.1098/rsbm.1956.0003. 
  2. "The Oswald T. Avery Collection. Biographical Information". Profiles in Science. US National Library of Medicine (NIH). பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  3. Judson, Horace (2003-10-20). "No Nobel Prize for Whining". The New York Times. https://www.nytimes.com/2003/10/20/opinion/no-nobel-prize-for-whining.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓஸ்வால்ட்_அவேரி&oldid=4164907" இலிருந்து மீள்விக்கப்பட்டது