ஓஸ்வால்ட் அவேரி
Jump to navigation
Jump to search
ஓஸ்வால்ட் அவேரி | |
---|---|
![]() 1937ல் அவேரி | |
பிறப்பு | அக்டோபர் 21, 1877 ஹாலிபாக்சு |
இறப்பு | பெப்ரவரி 2 1955 |
குடியுரிமை | அமெரிக்கர் |
தேசியம் | கனடா |
துறை | மூலக்கூறு உயிரியல் |
பணியிடங்கள் | ராக்பெல்லர் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை |
அறியப்படுவது | டி.என்.ஏ |
ஓஸ்வால்ட் அவேரி (Oswald Avery, அக்டோபர் 21, 1877 - பெப்ரவரி 2, 1955) கனடாவில் பிறந்த அமெரிக்க மருத்துவர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர். இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கழித்தார். குரோமோசோம்கள் மற்றும் மரபணுக்கள் டி.என்.ஏ வால் ஆனவை என்று கண்டுபிடித்தற்காக இவர் நன்கறியப்படுகிறார்.