ஏலியன்வேர்
Appearance
ஏலியன்வேர் (Alienware) ஒரு கணினி வன்பொருள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்.இது டெல் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும் . அதி-செயல்திறன் கணினி விளையாட்டுகள் விளையாட தேவையான கணினிகளையும், மடிக்கணினிகளையும் தயாரிப்பதே இதன் முதன்மையான வேலை. நிகழ்படம் மற்றும் ஒலிக்கோப்புகளை தொகுக்கத் தேவையான அதிக செயல்திறன் கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்த இந்த கணினிகள் பயன்படுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alienware – Timeline". Facebook. 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.
- ↑ Jefferies, Charles P. (2006-10-25). "News Bits: Alienware Turns 10, AMD Fusion Announced, Acer Turns 30 and Predicts Major Growth". NotebookReview.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.
- ↑ "Detail by Entity Name". Sunbiz.org. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.