டெல்
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஆஸ்டின், டெக்சாஸ் November 4, 1984 |
நிறுவனர்(கள்) | மைக்கெல் டெல் |
தலைமையகம் | 1 டெல் த வே ரவுண்ட் ராக், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்க[1] |
சேவை வழங்கும் பகுதி | உலகெங்கும் |
முக்கிய நபர்கள் | மைக்கெல் டெல் (தலைவர்& நிர்வாக இயக்குநர்) |
உற்பத்திகள் | மேசைக் கணினி வழங்கி மடிக்கணினி நெட்புக் வெளிப்புற உபகரணங்கள் அச்சுப்பொறி தொலைக்காட்சி உருவ வருடி கணினி சேமிப்பகம் நுண்ணறி பேசி |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | 103,300 (சனவரி 2011)[2] |
இணையத்தளம் | Dell.com |
டெல் அல்லது டெல் இன்க் என்பது அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது கணினி மற்றும் அது சார்ந்த உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை போன்றவற்றுக்கு துணைபுரிகிறது. மைக்கெல் டெல் இந்த நிறுவனத்தை 1984 ல் உருவாக்கினார். இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் 103.300 பேர் பணிபுரிகின்றனர்.
டெல் இந்தியா[தொகு]
டெல் இந்தியாவின் ஊழியர் எண்ணிக்கை: 27000. டெல் இந்தியாவின் வளர்ச்சி மையம் பெங்களூரு, ஹைதராபாத் மாநகரங்களில் அமைந்துள்ளது. டெல் இந்தியாவின் மடிக்கணினி, மேசைக் கணினி உற்பத்தி தொழிற்சாலை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் அமைந்துள்ளது. அலோக் ஓகிரி டெல் இந்தியாவின் தலைவர் [2013] மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆவார்.