உள்ளடக்கத்துக்குச் செல்

ஏட்டுப்பெறுமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்கியலில் ஏட்டுப்பெறுமதி (book value) என்பது சொத்துப் பெறுமதியாகும். ஐந்தொகையின்படி கணக்கு மிச்சமாகும்.

ஒரு நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடக்கும் மதிப்புதான் புத்தக மதிப்பு. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன தொகை கிடைக்குமோ அதுதான் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு ஆகும்.[1][2][3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Angolia, John R. (c. 1991). The HJ. J.R. Bender. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0912138440. இணையக் கணினி நூலக மைய எண் 24306203.
  2. Hermanson, Roger H., James Don Edwards, R. F. Salmonson, (1987) Accounting Principles Volume II, Dow Jones-Irwin, p. 694. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55623-035-4
  3. Graham and Dodd's Security Analysis, Fifth Edition, pp 318 – 319
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏட்டுப்பெறுமதி&oldid=3769305" இலிருந்து மீள்விக்கப்பட்டது