உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்தொகை (கணக்கியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்தொகை, என்பது நியம கணக்கீட்டுவடிவமாகும்,இது ஒர் குறித்த நடப்பாண்டு ஒன்றில் வியாபாரம் ஒன்றில் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம்,செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட இறுதி விளைவுகளை தெரிவிக்கும் ஒர் கணக்கு கூற்றாகும். இதன் மூலம் ஒர் குறித்த ஆண்டின் கம்பனி ஒன்றின் நிதி நிலைமையினை அறியலாம்.

ஐந்தொகையின் அமைப்பு

[தொகு]
கீழேதரப்பட்டது ஐந்தொகை ஒன்றின் மாதிரி வடிவமாகும்.முழுமையான அமைப்பு அல்ல.
31 டிசம்பர்,2005ல் XYZ கம்பனியின் உள்ளபடியான ஐந்தொகை
 
சொத்து
நடைமுறைச்சொத்துக்கள்
தொக்கு
கடன்பட்டோன்
வியாபாரத்திற்கான முதலீடு
காசுமீதி/கையிலுள்ள காசு
வங்கிமீதி/வங்கியிலுள்ள காசு
நிலையான சொத்து
காணி,கட்டிடம்,தளபாடம் 
Other intangible fixed assets
Investments in associates
Deferred tax assets

உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள்’’’ (මූලධනය)

Capital and reserves 
‘’’பங்கு மூலதனம்’’’
Capital Reserve 
Revaluation reserve]]
Translation Reserve 
Retained earnings

Minority interest
 
நீண்டகாலப் பொறுப்புக்கள்
வங்கிக்கடன்
வழங்கப்பட்ட பிணைகள்
Deferred tax liability
Provisions

நடைமுறை பொறுப்புக்கள்
கடன்கொடுத்தோர்
Current income tax liabilities
குறிகியக்கால வங்கிக்கடன்
Short-term provisions
அட்டுறு செலவுகள்

ஐந்தொகையின் கட்டமைப்பு

[தொகு]

1.1
Sunrise Ltd கம்பனி புதிதாக ஆரம்பிக்கப்பட்டு உரிமையாளர் மூலதனம் ரூபா.10,000 வங்கியில் இடப்பட்டதற்கான ஐந்தொகை பதிவு:

சொத்து
வங்கி மீதி		             10,000

பொறுப்புக்கள் மற்றும் உரிமையாணமை
பங்கு மூலதனம்		10,000

1.2

பின்பு வங்கியிலிடப்பட்ட காசு ரூபா.6000வில் கம்பணிக்காக வாகனம் வாங்கப்பட்டது இதற்கான ஐந்தொகைப்பதிவு:
சொத்து
வங்கி மீதி			 4,000
வாகனம்			 6,000

 பொறுப்புக்கள் மற்றும் உரிமையாணமை
பங்கு மூலதனம்		      10,000

1.3
கம்பனியானது 3000 ரூபா பெறுமதியான தொக்குகளை (stock) கடனுக்கு வாங்கியது அவை சம்பந்தமான ஐந்தொகைப்பதிவு:

சொத்து
வங்கி மீதி			 4,000
வாகனம்			 6,000
தொக்கு			       3,000

பொறுப்புக்கள்

கடன்கொடுத்தோன்		 3,000	

உரிமையாண்மை
பங்கு மூலதனம்		       10,000

மொத்த சொத்தானது பொறுப்புக்களுக்கு சமனாக இருக்கவேண்டும் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரம்:

‘’’சொத்து’’’
வங்கி மீதி			    500
வாகனம்			  6,000
தொக்கு		 	         3,000
இயந்திரங்கள்		         2,200
கடன்பட்டோர்		           700

பொறுப்புக்கள்:

கடன் கொடுத்தோர்	   	    400
நீண்டகாலக்கடன்		         2,000
உரிமையாண்மை:
பங்கு மூலதனம்	  	        10,000

1.4
நிலையான மற்றும் நடைமுறைச்சொத்துகளின் முழு பட்டியல்:

‘’’நிலையான சொத்து’’’

வாகனம்		 	 6,000
இயந்திரங்கள் 		       2,200
-----------------------------------
 மொத்தம்			       8,200

நடைமுறைச்சொத்து
வங்கி மீதி			    500
தொக்கு			          3,000
கடன்பட்டோர்	                 700
-----------------------------------
 மொத்தம்			          4,200

1.5
அனைத்து தரவுகளும் அடங்கிய ஐந்தொகை:

Sunrise Ltd
டிசம்பர் 31, 2005கான ஐந்தொகை
-----------------------------------

நிலையான சொத்து
வாகனம்			 6,000
இயந்திரங்கள்		       2,200
-----------------------------------
 மொத்தம்			  8,200

நடைமுறைச்சொத்து
வங்கி மீதி			  500
தொக்கு			      3,000
கடன்பட்டோர்		       700
-----------------------------------
மொத்தம்			       4,200

-----------------------------------
மொத்த சொத்து		12,400


நடைமுறைப்பொறுப்பு
கடன்கொடுத்தோர்		   400
-----------------------------------
 மொத்தம்			   400

நீண்டகாலப்பொறுப்பு
நீண்டகால கடன்கள்		 2,000
-----------------------------------
மொத்தம்			 2,000

-----------------------------------
மொத்த பொறுப்பு		2,400

உரிமையாண்மைப் பங்கு
பங்கு மூலதனம்		10,000
-----------------------------------
மொத்த உரிமையாண்மை	10,000

-----------------------------------
மொத்த பொறுப்புக்கள் மற்றும் உரிமையாணமை  12,400

கவனிக்க வேண்டியவைகள்:

  • ஐந்தொகை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரும் (உ+ம்:Sunrise Ltd),நிதியாண்டின் இறுதி திகதியும் கட்டாயம் தலைப்பிடப்படல் வேண்டும்..
  • தேறிய இலாபமானது உரிமையாளருக்கு சொந்தமாகும்
  • தனியார் வணிகம்,பங்குவணிகம் என்பவற்றைப் பொறுத்து ஐந்தொகை அமைப்பு மாறுபடலாம்.
  • முடிவுற்ற ஆண்டின் இடம்பெற்ற சகல வருமானங்களும் செலவுகளும் கவனத்தில் கொள்ளப்படும்,பணம் தொடர்பில் கவனம் செலுத்தப்படாது
[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தொகை_(கணக்கியல்)&oldid=3684653" இலிருந்து மீள்விக்கப்பட்டது