உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஏ. கே. துர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஏ. கே. துர்கா (பிறப்பு: 01.06.1940) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இனக்குழு இசையியல் வல்லுநுர் ஆவார்.

கும்பகோணத்தில் பிறந்த துர்கா தனது தாயார் லலிதாபாயிடம் ஆரம்ப இசைப் பயிற்சி பெற்றார். அதன்பின் மதுரை மணி ஐயர், எஸ். ஏ. சுவாமிநாத ஐயர் போன்றோரிடம் பயிற்சி பெற்றார். துர்கா மெட்ராசு பல்கலைக்கழகத்தின் இந்திய இசைத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் இனக்குழு இசையியல் மையம் ஒன்றையும் நிறுவினார். இத் துறையில் புத்தகம் எழுதிய முதல் ஆசியர் இவரே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._கே._துர்கா&oldid=4163715" இலிருந்து மீள்விக்கப்பட்டது