உள்ளடக்கத்துக்குச் செல்

எருசலேம் புனித பூமியின் மாதிரி

ஆள்கூறுகள்: 31°46′24″N 35°12′08″E / 31.7732°N 35.2023°E / 31.7732; 35.2023
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் கோவில் கால எருசலேமின் அளவு மாதிரி, இஸ்ரேல் அருங்காட்சியகம்

எருசலேம் புனித பூமியின் மாதிரி என்பது இரண்டாம் கோவில் கால எருசலேம் நகரின் 1:50 அளவு மாதிரியாகும். இம் மாதிரி அதன் மூல இடத்திலிருந்து இஸ்ரேல் அருங்காட்சியகத்திற்கு சூன் 2006 நகர்த்தப்பட்டது.[1]

வரலாறு

[தொகு]
ஏரோதின் தேவாலயம்

உசாத்துணை

[தொகு]
  1. "Rock of our existence". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-15.

வெளி இணைப்புக்கள்

[தொகு]