எமிரேட்சு விளையாட்டரங்கம்
ஆஷ்பர்டன் குரூவ் | |
---|---|
எமிரேட்சு விளையாட்டரங்கம் | |
இடம் | லண்டன் |
அமைவு | 51°33′18″N 0°6′31″W / 51.55500°N 0.10861°W |
எழும்பச்செயல் ஆரம்பம் | சூலை 2003 |
திறவு | 22 சூலை 2006 |
உரிமையாளர் | ஆர்சனல் கால்பந்துக் கழகம் |
தரை | Desso GrassMaster |
கட்டிட விலை | £ 390 million
£ 470 million (entire project to date) |
கட்டிடக்கலைஞர் | Populous (formerly HOK Sport)[1] |
Structural engineer | Buro Happold |
Services engineer | Buro Happold |
Main contractors | Sir Robert McAlpine |
குத்தகை அணி(கள்) | ஆர்சனல் கால்பந்துக் கழகம் (2006–) |
அமரக்கூடிய பேர் | 60,361[2] |
பரப்பளவு | 105 × 68 metres |
ஆஷ்பர்டன் குரூவ் (Ashburton Grove), விளம்பர ஆதரவின் காரணமாக எமிரேட்சு விளையாட்டரங்கம் (Emirates Stadium) என்று அறியப்படுவது, வடக்கு இலண்டனில் உள்ள கால்பந்து மைதானமாகும். இது பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் கால்பந்துக் கழகத்தின் விளையாட்டரங்கம் ஆகும். 60,000-க்கும் சற்றே அதிகமான கொள்ளளவு உடைய இம்மைதானம் 2006 ஆண்டு திறக்கப்பட்டு, ஆர்சனல் கால்பந்துக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் வெம்பிளி மற்றும் ஓல்டு டிராஃபோர்டு மைதானங்களுங்குப் பிறகு இதுவே அதிக கொள்ளளவு கொண்டதாகும். 2004-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மைதானத்துக்கான நிதி கிடைப்பது சிரமமாகவிருந்தது. அக்டோபர் 2004-இல் எமிரேட்சு ஏர்லைன்சு நிதியாதரவு தருவதாக செய்தி வெளியிடப்பட்டது. £390 செலவில் 2006-ஆம் ஆண்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. ஆர்சனல் அணியின் போட்டிகள் தவிர்த்து, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் ஐரோப்பிய போட்டிகள் அனைத்தும் இங்குதான் விளையாடப்பட்டு வருகின்றன.
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2004-11-06 at the வந்தவழி இயந்திரம்
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "Emirates Stadium". Populous. Archived from the original on 28 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "UEFA Champions League Press Release (2011–12)" (PDF). Union of European Football Associations. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.