உள்ளடக்கத்துக்குச் செல்

எப்டலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்டலீன்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எப்டலீன்
இனங்காட்டிகள்
257-24-9 Y
ChemSpider 4574193 N
InChI
  • InChI=1S/C12H10/c1-3-7-11-9-5-2-6-10-12(11)8-4-1/h1-10H N
    Key: DDTGNKBZWQHIEH-UHFFFAOYSA-N N
  • InChI=1/C12H10/c1-3-7-11-9-5-2-6-10-12(11)8-4-1/h1-10H
    Key: DDTGNKBZWQHIEH-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 5460725
  • C1=CC=C2C=CC=CC=C2C=C1
  • C=1\C=C/2\C=C/C=C\C=C\2\C=C/C=1
பண்புகள்
C12H10
வாய்ப்பாட்டு எடை 154.21 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

எப்டலீன் (Heptalene) என்பது C12H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்வளைய ஐதரோ கார்பனான இச்சேர்மம் இரண்டு வளையயெப்டாடிரையீன் வளையங்கள் ஒன்றாக இணைந்து உருவாகிறது. நிலைப்புத்தன்மை இல்லாத இச்சேர்மம் மின் முனைவற்றும் அரோமாட்டிக் தன்மையற்றும் காணப்படுகிறது[1][2] . எனினும் இந்த ஈரெதிர்மின்னயனி[3] வளைய அமைப்பை உறுதி செய்யும் அக்கிள்சு விதியின் நிபந்தனைகளை நிறைவு செய்கிறது. மேலும் சமதள அமைப்பும் வெப்பஞ்சார்ந்து நிலைப்புத் தன்மையும் கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gottarelli, Giovanni; Hansen, Hans-Jürgen; Spada, Gian Piero; Weber, Roland H. (1987). "A Liquid-Crystal Study of Heptalene". Helvetica Chimica Acta 70 (2): 430. doi:10.1002/hlca.19870700222. 
  2. Boyd, G.V. (1966). "The aromaticity of pentalene, heptalene and related bicyclic hydrocarbons". Tetrahedron 22 (10): 3409. doi:10.1016/S0040-4020(01)92529-3. 
  3. இரண்டு எதிர்மின் சுமைகளைக் கொண்ட ஓர் எதிர்மின் அயனி
  4. Oth, Jean F. M.; Müllen, Klaus; Königshofen, Heinrich; Wassen, Jürgen; Vogel, Emanuel (1974). "The Dianion of Heptalene". Helvetica Chimica Acta 57 (8): 2387. doi:10.1002/hlca.19740570811. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்டலீன்&oldid=2022988" இலிருந்து மீள்விக்கப்பட்டது