உறைபனிச்சறுக்கு
Appearance
உறைபனிச்சறுக்கு என்பது இறுகுபனி மீது மெல்லிய தகடுகள் பெருத்தப்பட்ட காலணிகளின் துணையுடன் சறுக்கிச் செல்வதைக் குறிக்கிறது. பனிச்சறுக்கலில் குளிர் நாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். வேக பனிச்சறுக்கல் மாரி ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். பனிச்சறுக்கிய வண்ணமே பனி நடனம் ஆடுவர். பனிச்சறுக்கியே, பனிக்கள வளைகோற் பந்தாட்டம் (ice hockey) விளையாடப்படும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brokaw, Irving (1910). The Art of Skating: Its History and Development, with Practical Directions. Letchworth at the Arden Press & Fetter Lane. p. 12. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
- ↑ "Animal Bone Ice Skates Dating Back 3,500 Years Found In China". IFLScience (in ஆங்கிலம்). 2023-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ Tom Metcalfe (2023-03-07). "Bronze Age ice skates with bone blades discovered in China". livescience.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.