உறைபனிச்சறுக்கு
Jump to navigation
Jump to search
உறைபனிச்சறுக்கு என்பது இறுகுபனி மீது மெல்லிய தகடுகள் பெருத்தப்பட்ட காலணிகளின் துணையுடன் சறுக்கிச் செல்வதைக் குறிக்கிறது. பனிச்சறுக்கலில் குளிர் நாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். வேக பனிச்சறுக்கல் மாரி ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். பனிச்சறுக்கிய வண்ணமே பனி நடனம் ஆடுவர். பனிச்சறுக்கியே, பனிக்கள வளைகோற் பந்தாட்டம் (ice hockey) விளையாடப்படும்.