உள்ளடக்கத்துக்குச் செல்

உருகுவை கடற்படை அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 34°54′19″S 56°08′08″W / 34.9054°S 56.1356°W / -34.9054; -56.1356
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடற்படை அருங்காட்சியகம்
உருவாக்கம்26 மார்ச்சு 1981
நிறுவனர்உருகுவை கடற்படை
வகைகடற்படை அருங்காட்சியகம், நூலகம்
தலைமையகம்{உருகுவை
ஆள்கூறுகள்34°54′19″S 56°08′08″W / 34.9054°S 56.1356°W / -34.9054; -56.1356
தலைமை இயக்குநர்
கெக்டார் யொரி
வலைத்தளம்Naval Museum of Uruguay

உருகுவை கடற்படை அருங்காட்சியகம் (Naval Museum of Uruguay) என்பது உருகுவையின் பொசிடோசு சுற்றுப்புறத்தில் உள்ள ராம்ப்லா டி கோல் எஸ்/என் என்ற இடத்தில் அமைந்துள்ள கடற்படை அருங்காட்சியகம் ஆகும்.

இதில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பீரங்கிகள், உருகுவை கடற்படையின் மாதிரிகள், புகைப்படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களையும் காட்சிப்படுத்தியுள்ளது. இங்கு ஒரு நூலகமும் காப்பகமும் உள்ளது.[1] இது பிளேயா டி லாஸ் போசிடோசு மற்றும் புவேர்ட்டோ டெல் புசோ இடையே அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Museo Naval de R.O. del Uruguay".
  2. Armada Nacional del Uruguay. "Centro de Estudios históricos, Navales y Marítimos". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.