உதயன் பண்டிட் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயன் பண்டிட் விருது (Udyan Pandit Award) இந்தியாவில் பழ சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ஒரு விருதாகும். [1] ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, கொய்யா, மாண்டரின், மாம்பழம் , அன்னாசி மற்றும் இனிப்பு ஆரஞ்சு, நாரத்தை ஆரஞ்சு ஆகிய ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு விருது வழங்கப்படுகிறது. [2] மாநில தோட்டக்கலை வாரியம் மாநிலம் [3] மற்றும் தேசிய [4] மட்டங்களில் இவ்விருதுகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Govt. of India, Ministry of Agriculture and Irrigation (1976). Report of the National Commission on Agriculture, 1976: Supporting services and incentives. p. 78. பார்க்கப்பட்ட நாள் 2011-12-16.
  2. K. V. Subrahmanyam, T. M. Gajanana (2000). Cooperative marketing of fruits and vegetables in India. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170228202. பார்க்கப்பட்ட நாள் 2001-12-16.
  3. Connecticut Agricultural College (1913). Biennial report of the trustees of the Connecticut Agricultural College. p. 44. பார்க்கப்பட்ட நாள் 2011-12-16.
  4. Indian Council of Agricultural Research (1965). Indian horticulture, vol 10. p. 28. பார்க்கப்பட்ட நாள் 2011-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயன்_பண்டிட்_விருது&oldid=2987429" இலிருந்து மீள்விக்கப்பட்டது