இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007
Appearance
இலங்கை சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினையை தீர்ப்பதையும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காப்பதையும் முதன்மை நோக்கங்களாக கொண்டு மே 1, 2007 அன்று All Party Representative Committee (APRC) க்கு சமர்ப்பித்த திட்டமே இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்போதைய அதிகாரம் மிக்க சனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக வாக்குபதிவு, மாவட்ட நிலையில் அதிகாரப் பரவலாக்கம், சிங்களத் தமிழ் மொழிகளுக்கு சம உரிமை போன்ற விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
[தொகு]- மாவட்ட அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல்
- பிரபுக்கள் சபை - Senate Chamber
- தேசிய நில நீர் வாரியம்
- district ethnic ombudsman
- முழு செயலாற்று அதிகாரம் மிக்க சனாதிபதி முறையை நீக்குதல் தொடர்பாக வாக்கெடுப்பு
விமர்சனங்கள்
[தொகு]இந்த புதிய அரசியல் திட்டம் அரசியலை 30 மாவட்டங்களுக்கு பிரித்து தருவது என்ற போர்வையில், சிறுபானமை மக்களின் வலிவை பிரித்து பலவீனப்படுத்தவே உதவும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. [1]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Majoritarianism in a pluri-national society can be contained only if numerically small nations can constitutionally mobilize their strength effectively against the unreasonable and hegemonic decisions of the numerically large nation/s. District committees are designed to divide them more and more, and as a result to weaken them and their identity." From a Tragedy to a Farce - Comments on the SLFP Proposals
வெளி இணைப்புகள்
[தொகு]- SLFP proposals for lasting solution to ethnic issue பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)