உள்ளடக்கத்துக்குச் செல்

இருநைட்ரோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருநைட்ரோமீத்தேன்
Dinitromethane
இனங்காட்டிகள்
625-76-3 N
ChemSpider 55118 Y
InChI
  • InChI=1S/CH2N2O4/c4-2(5)1-3(6)7/h1H2 Y
    Key: WINNISSSXBRWMA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CH2N2O4/c4-2(5)1-3(6)7/h1H2
    Key: WINNISSSXBRWMA-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61172
  • C([N+](=O)[O-])[N+](=O)[O-]
பண்புகள்
CH2N2O4
வாய்ப்பாட்டு எடை 106.04 g·mol−1
கொதிநிலை 39 முதல் 40 °C (102 முதல் 104 °F; 312 முதல் 313 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இருநைட்ரோமீத்தேன் (Dinitromethane) என்பது CH2(NO2)2.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தூய்மையாக்கப்பட்ட இருநைட்ரோமீத்தேன், மிகமெல்லிய நறுமணம் கொண்ட ஒரு நிறமற்ற திரவம்திரவமாகும். அறைவெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும் இச்சேர்மத்தை 0 °செ வெப்பநிலையில் பலமாதங்களுக்குச் சேமித்து வைக்க இயலும்[2]

தயாரிப்பு

[தொகு]

1884 ஆம் ஆண்டு, புரோமோயிருநைட்ரோமீத்தேனை [3]ஒடுக்கவினைக்கு உட்படுத்தி வில்லியர்சு என்பவர் இருநைட்ரோமெத்தனைடின் பொட்டாசியம் உப்பை[2] முதன்முதலில் தயாரித்தார். ஐதரசன் புளோரைடு மற்றும் இருநைட்ரோமெத்தனைடின் பொட்டாசியம் உப்பும் டை எத்தில் ஈதருடன் வினைபுரிந்து இருநைட்ரோமீத்தேன் உருவாகிறது. முன்னதாக தனிநிலை இருநைட்ரோமீத்தேன் மங்கலான மஞ்சள் நிறத்திலான ஒரு எண்ணெய் என்றும் அது சுற்றுப்புற வெப்பநிலையில் உடனடியாக சிதைவடையக்கூடியது என்றும் அறியப்பட்டிருந்தது[4]

ஆர்.டி.எக்சு என்ற நைட்ரோ அமீன் வெடிபொருள் தயாரிக்கும் பொழுது உடன் விளைபொருளாகவும் இருநைட்ரோமீத்தேன் உற்பத்தி செய்யப்படுகிறது[5]

பாதுகாப்பு

[தொகு]

இருநைட்ரோமீத்தேனை ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை அமெரிக்க போக்குவரத்து நீதித்துறை தடைசெய்துள்ளது[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Linstrom, P. J.; Mallard, W. G. (eds.). "Dinitromethane". NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69. NIST.
  2. 2.0 2.1 Legin, G. Ya.; Okhlobystina, L. V.; Fainzilberg, A. A. (1965). "Preparation of pure dinitromethane and its physical properties". Russian Chemical Bulletin 14 (12): 2190–2191. doi:10.1007/BF00846018. 
  3. Villiers, R. (1884). "Sur le bromure d'èthylène tétranitré". Bulletin de la Société Chimique de France 41: 281. 
  4. Duden, P. (1893). "Ueber das Dinitromethan". Berichte der Deutschen Chemischen Gesellschaft 26 (3): 3003–3011. doi:10.1002/cber.189302603135. 
  5. Luo, K.-M., Lin, S.-H., Chang, J.-G., Huang, T.-H. (2002), "Evaluations of kinetic parameters and critical runaway conditions in the reaction system of hexamine-nitric acid to produce RDX in a non-isothermal batch reactor", Journal of Loss Prevention in the Process Industries 15 (2): 119–127,
  6. "DOT Hazardous Materials". Archived from the original on 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருநைட்ரோமீத்தேன்&oldid=3544298" இலிருந்து மீள்விக்கப்பட்டது