உள்ளடக்கத்துக்குச் செல்

இராம் ராஜ்ஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் ராஜ்யா
இயக்கம்விஜய் பாத்
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
இசைசங்கர்ராவ் வியாஸ்
நடிப்புபிரேம் அடிப்
சோபனா சமர்த்
வெளியீடு1943
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

ராம் ராஜ்யா என்பது 1943 ல் வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். இதனை விஜய் பாத் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படம் இராமாயணத்தினை அடிப்படையாக கொண்டது.

1943ல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் எடுத்த மூன்றாவது திரைப்படமாக இப்படம் இருந்தது.[3]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "-". Gomolo.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1999). Encyclopaedia of Indian cinema. British Film Institute. பார்க்கப்பட்ட நாள் 23 August 2012.
  3. "Top Earners 1943". Box Office India. Archived from the original on 16 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_ராஜ்ஜியா&oldid=4175312" இலிருந்து மீள்விக்கப்பட்டது