இராம் ராஜ்ஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராம் ராஜ்யா
இயக்குனர்விஜய் பாத்
மூலக்கதைஇராமாயணம் -
வால்மீகி
இசையமைப்புசங்கர்ராவ் வியாஸ்
நடிப்புபிரேம் அடிப்
சோபனா சமர்த்
வெளியீடு1943
கால நீளம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

ராம் ராஜ்யா என்பது 1943 ல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இதனை விஜய் பாத் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படம் இராமாயணத்தினை அடிப்படையாக கொண்டது.

1943ல் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் எடுத்த மூன்றாவது திரைப்படமாக இப்படம் இருந்தது.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "-". Gomolo.com. பார்த்த நாள் 23 August 2012.
  2. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1999). Encyclopaedia of Indian cinema. British Film Institute. http://books.google.com/books?id=R0EOAQAAMAAJ. பார்த்த நாள்: 23 August 2012. 
  3. "Top Earners 1943". Box Office India. பார்த்த நாள் 26 September 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_ராஜ்ஜியா&oldid=2703444" இருந்து மீள்விக்கப்பட்டது