இராமாயண நூல்களின் பட்டியல்
இந்து சமயக் கடவுளான இராமனின் வரலாற்றினை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களாகும். எண்ணற்ற மொழிகளில் இராமாயண நூல்கள் எழுதப்பட்டுள்ளன. வடமொழியில் வான்மீகியால் எழுதப்பெற்ற இராமாயணத்தினை பெரும்பாலும் மூலமாகக் கொண்டே பல இராமாயண நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
தமிழ்மொழி நூல்கள்[தொகு]
- தக்க ராமாயணம்
- குயில் ராமாயணம்
- இராமாயண அகவல்
- கோகில இராமாயணம்
- அமர்த இராமாயணம்
- இராமாயணக் கீர்த்தைகள்
- பால இராமாயணம்[1]
- சக்கரவர்த்தித் திருமகன்
- இராவண காவியம்
வடமொழி நூல்கள்[தொகு]
- யோக வசிஷ்ட இராமாயணம் (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
- அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)
- அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
- ஆனந்த இராமாயணம் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.[2]