உள்ளடக்கத்துக்குச் செல்

இயல்பு வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயல்பு வாதம் (physiocracy) என்பது நாடுகளின் செல்வம் நில வேளாண்மை மற்றும் நில மேம்பாடு மூலமே வரும் என நம்பிய பொருளியலாளர்களின் கொள்கை. இக்கொள்கை முதன் முதலில் ஃபிரான்சில் ஆரம்பமானது.

இயல்புவாதிகள் நகரத்தின் செயற்கையை இகழ்ந்தனர். உழவர்களைக் கொண்டாடினர்.[1]

இயல்புவாதிகள் மனிதர்கள் ஒன்றாக வாழ்வது சமுதாய ஒப்பந்தத்தால் அன்றி ஏதோ ஓர் இயற்கை ஒழுங்கினாலே என்று கருதினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்பு_வாதம்&oldid=1368669" இலிருந்து மீள்விக்கப்பட்டது