உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்பியல் வரலாற்றுக்கான ஆபிரகாம் பாயிசு பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியல் வரலாற்றுக்கான ஆபிரகாம் பாயிசு பரிசு (Abraham Pais Prize for History of Physics) என்பது 2005ம் ஆண்டு முதல் இயற்பியல் துறையில் சிறந்தவர்களை, சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்க இயற்பியல் அமைப்பு, அமெரிக்க இயற்பியல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசானது அறிவியல் வரலாற்றாளர் மற்றும் துகள் இயற்பியலாளர் ஆபிரகாம் பாயிசு (1918-2000) என்பவரின் நினைவாக நினைவாக வழங்கப்படுகிறது. 2013ம் ஆண்டிலிருந்து பத்தாயிரம் டாலர் மதிப்புடைய பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு பெற்றவர்கள்

[தொகு]

மூலம்: அமெரிக்க இயற்பியல் அமைப்பு

  • 2005 - மார்ட்டின் ஜே. கெலின்
  • 2006 - ஜான் எல். எயில்பிரான்
  • 2007 - மேக்ஸ் ஜாம்மர்
  • 2008 - ஜெரால்டு ஹால்ட்டன்
  • 2009 - இசுட்டீவன் பிரஷ்
  • 2010 - ரசல் மெக்கார்மெக்
  • 2011 - சில்வன் சிவேபர்
  • 2012 - லில்லியன் ஹாடசன்
  • 2013 - ரோஜர் ஸ்டூவர்
  • 2014 - டேவிட் கேசிடி
  • 2015 - ஸ்பென்சர் வியர்ட்
  • 2016 - அலன் பிராங்கிளின்
  • 2017 - மேரி ஜோ நை
  • 2018: பீட்டர் கலிசன்
  • 2019: எல்கி கிராக்
  • 2020: டயட்டர் ஒஃப்மன்
  • 2021: கசோக் சாங்
  • 2022: பத்திரீசியா பாரா
  • 2023: சூர்கென் ரென்

வெளி இணைப்புகள்

[தொகு]