உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ido
உருவாக்கப்பட்டதுA group of reformist எஸ்பெராண்டோ speakers
பயன்பாடுInternational auxiliary language
Usersதெரியவில்லை (100–200[1]
(but see community section) காட்டடப்பட்டது: 1907)
நோக்கம்
மூலம்based on எஸ்பெராண்டோ
அலுவலக நிலை
மொழி கட்டுப்பாடுUniono por la Linguo Internaciona Ido
மொழிக் குறியீடுகள்
ISO 639-1io
ISO 639-2ido
ISO 639-3ido

இத்தோ மொழி என்பது செயற்கையாக கட்டப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி எஸ்பெராண்டோ மொழியை பின்பற்றியே உருவாக்கப்பட்டது. இம்மொழி ஏறத்தாழ நூறு முதல் இருநூறு மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி 1907ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Blanke (2000), cited in Sabine Fiedler "Phraseology in planned languages", Phraseology / Phraseologie, Walter de Gruyter 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தோ_மொழி&oldid=3052173" இலிருந்து மீள்விக்கப்பட்டது