இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
Appearance
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையை இவர் பாடியுள்ளார். அதில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவரது பாடலாக இந்த ஒருபாடல் மட்டுமே உள்ளது.
ஞாயிறு நடுவக்கொள்கை
[தொகு]சிறுபாணாற்றுப்படையில் வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சூரியனை கோள்கள் சுற்றுவதை பதிந்துள்ளார்.[2][3] திருவள்ளுவர் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என திருக்குறளில் உலகம் சுழலும் பொருள் என்பதை குறிப்பிட்டுள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கo. மாநகர்ப் புலவர்கள் -க. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 22-29.
- ↑ JV Chelliah (1946). Pattupattu - Ten Tamil Idylls (Tamil Verses with Englilsh Translation). Tamil University (1985 print).
- ↑ Herbert, Vaidehi (December 2, 2010). "Sirupaanatrupadai". Learn Sangam Tamil.
- ↑ Rev.Dr.G.U., Pope (17 திசம்பர் 2023). "திருக்குறள்". Tamil Virtual University.