உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரியா கம்யூனிஸ்ட் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஸ்திரியா கம்யூனிஸ்ட் கட்சி ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1918-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சி Argument என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Kommunistische Jugend Österreichs - Junge Linke ஆகும்.[1][2][3]

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 27 568 வாக்குகளைப் (0.56%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Communist Party of Austria
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Great Soviet Encyclopedia: Communist Party of Austria". USSR. 1979. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
  2. Nordsieck, Wolfram (2006). "Austria". Parties and Elections in Europe. Archived from the original on 1 November 2007. பார்க்கப்பட்ட நாள் 2 May 2019.
  3. Nordsieck, Wolfram (2022). Parties and Elections in Austria and South Tyrol: Parliamentary Elections and Governments since 1918, State Elections and State Governments, Political Orientation and History of Parties. Books on Demand. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7557-9460-8.