உள்ளடக்கத்துக்குச் செல்

அலோக்சிபிரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோக்சிபிரின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
அலுமினியம் 2-அசிட்டைலாக்சிபென்சோயேட்டு ஐதராக்சைடு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம்
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 9014-67-9
ATC குறியீடு B01AC15 N02BA02
பப்கெம் CID 3032790
ChemSpider 2297682 Y
UNII 6QT214X4XU Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07421 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C18

H15 Br{{{Br}}} O9  

மூலக்கூற்று நிறை 402.288 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/2C9H8O4.Al.H2O/c2*1-6(10)13-8-5-3-2-4-7(8)9(11)12;;/h2*2-5H,1H3,(H,11,12);;1H2/q;;+3;/p-3 Y
    Key:MANKSFVECICGLK-UHFFFAOYSA-K Y

அலோக்சிபிரின் (Aloxiprin) என்பது C18H15O9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அலுமினியம் அசிட்டைல்சாலிசிலேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தசைக்கூட்டு மற்றும் இணைப்புக் கோளாறுகளுடன் [1] தொடர்புடைய வலி மற்றும் வீக்கம் முதலான நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு மருந்தாக இச்சேர்மம் பயன்படுகிறது. மேலும், இதன் பண்புகள், வீக்க எதிர்ப்பு மருந்து, காய்ச்சலடக்கும் மருந்து மற்றும் வலி நிவாரணி என பலவாறாகவும் பயன்படுத்தப்படுகிறது. [1] அலுமினியம் ஐதராக்சைடு மற்றும் ஆசுபிரின் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. [2][3]

மாற்றுப் பெயர்களும் இணைவுகளும்

[தொகு]
  • பலபிரின் ஃபோர்ட் [4]
  • ஆசுகிட் – ஆசுபிரின், அலோக்சிபிரின் மற்றும் காஃவீன் ஆகியன கலந்துள்ள ஒரு தூள் [5]

முரண்காட்டிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 MIMS. "Aloxiprin". MIMS. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Encarta. "Aloxiprin". Encarta. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. CUMMINGS AJ, MARTIN BK, WIGGINS LF (1963). "In vitro and in vivo properties of aloxiprin: a new aluminium derivative of acetylsalicylic acid". J. Pharm. Pharmacol. 15: 56–62. பப்மெட்:14024235. 
  4. Geller J (1968). "A comparative trial of aloxiprin ('Palaprin Forte') and phenylbutazone ('Butazolidin')". The British journal of clinical practice 22 (9): 392–4. பப்மெட்:4876729. 
  5. Net Doctor UK. "Askit Powders". Treatments for joint, muscle and bone conditions. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோக்சிபிரின்&oldid=3363291" இலிருந்து மீள்விக்கப்பட்டது