அலெக்சாந்தர் எபிமோவிச் சாலமனோவிச்
Appearance
அலெக்சாந்தர் எபிமோவிச் சாலமனோவிச் (Alexander Yefimovich Salomonovich) (உருசியம்: Александр Ефимович Соломонович; 1916-1989) [1] ஓர் உருசியக் கதிர்வீசு வானியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழக இயற்பியல் துறையில் 1939 இல் பட்டம் பெற்றார்.
இவர் 1953 முதல் 1959 வரை இலெபெதேவ் "RT-22" எனும் 22 மீ துல்லியமான தொலைநோக்கி உருவாக்கத் தலைமை அறிவியலாளராக இருந்தார். பின்னர் அந்தக் கருவி இயக்குதலில் தலைமை அறிவியலாளராக 1964 வரை ஈடுபட்டார் .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ученые России: Александр Ефимович Саломонович பரணிடப்பட்டது 2011-10-04 at the வந்தவழி இயந்திரம் (1916-1989)] УСПЕХИ СОВРЕМЕННОЙ РАДИОЭЛЕКТРОНИКИ N1 2003
- Sullivan, W. III (Ed.). The Early Years of Radio Astronomy: Reflections Fifty Years after Jansky's Discovery. London: Cambridge University Press, 1984.