உள்ளடக்கத்துக்குச் செல்

அயலாரை வறியோராக்கும் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியலில் அயலாரை வறியோராக்கும் கொள்கை (Beggar thy neighbour) என்பது தனது பொருளாதாரச் சிக்கல்களைச் சரி செய்யும் பொருட்டு ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கும் வகையில் செயல்படுவதாகும்.

1930 இன் பெரும் பொருளாதார மந்தத்தின் போது பல நாடுகள் இதைக் கடைப்பிடித்தன.[1] பணமதிப்புப் போரில் ஈடுபடுதல் போன்றவை இக்கொள்கைக்கான உதாரணங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rothermund, Dietmar (1996). The Global impact of the Great Depression 1929–1939. Routledge. pp. 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-11819-0.