அம்பாலா பாளையம் சட்டமன்றத் தொகுதி
Appearance
அம்பாலா பாளையம் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்
[தொகு]இந்த தொகுதியில் அம்பாலா மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- அம்பாலா வட்டத்தில் உள்ள அம்பாலா பாளையம், அம்பாலா சதார் ஆகியனவும், பாரா, கர்தான், பாபியால், மந்தவுர், பஞ்சோகரா ஆகிய ஊர்கள்
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]- 2014 முதல் இன்று வரை : அனில் விஜ் (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
- ↑ "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.