உள்ளடக்கத்துக்குச் செல்

அன்டெக்கேனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்டெக்கேனால்
பெயர்கள்
வேறு பெயர்கள்
அன்டெசைல் ஆக்டிகைடு
இனங்காட்டிகள்
112-44-7
ChEBI CHEBI:46202 Y
ChemSpider 7894
DrugBank DB04093
EC number 203-972-6
InChI
  • InChI=1S/C11H22O/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12/h11H,2-10H2,1H3
    Key: KMPQYAYAQWNLME-UHFFFAOYSA-N
  • InChI=1/C11H22O/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12/h11H,2-10H2,1H3
    Key: KMPQYAYAQWNLME-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8186
  • O=CCCCCCCCCCC
UNII B6P0A9PSHN
பண்புகள்
C11H22O
வாய்ப்பாட்டு எடை 170.30 g·mol−1
தோற்றம் நிறமற்ற எண்ணெய்
அடர்த்தி 0.825 கி செ.மீ−3
உருகுநிலை −2 °C (28 °F; 271 K)
கொதிநிலை 120 முதல் 122 °C (248 முதல் 252 °F; 393 முதல் 395 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H412
P264, P273, P280, P302+352, P321, P332+313, P362, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அன்டெக்கேனால் (Undecanal) என்பது C10H21CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பதினோரு கார்பன்களைக் கொண்ட இந்த ஆல்டிகைடு அன்டெசைல் ஆல்டிகைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. எண்ணெய்ப் பசையுடன் நிறமற்றதாக அன்டெக்கேனால் காணப்படுகிறது. வாசனைத் திரவியங்களின் ஒரு பகுதிப் பொருளாக பயனாகிறது. இயற்கையில் சிட்ரசு வகை எண்ணெயாக இது தோன்றினாலும் வணிக முறையில் டெசீன்களை கீட்டோன்களை ஆல்டிகைடுகளாக மாற்றும் ஆக்சோ செயல்முறையில் இது தயாரிக்கப்படுகிறது [1].

ஐரோப்பிய ஒன்றியத்தின் வேதிப்பொருள்கள் பதிவு மதிப்பீடு அங்கீகரிப்பு கட்டுபாடு அமைப்பில் இச்சேர்மம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் கூற்றுப்படி இது எரிச்சலூட்டி என்று கருதப்படுகிறது [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Christian Kohlpaintner, Markus Schulte, Jürgen Falbe, Peter Lappe, Jürgen Weber, Guido D. Frey (2005), "Aldehydes, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_321.pub3{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2019-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டெக்கேனால்&oldid=3542078" இலிருந்து மீள்விக்கப்பட்டது