அந்தமான் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் பக்கி
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கேப்ரிமுல்கிபார்மிசு
குடும்பம்: கேப்ரிமுல்கிடே
பேரினம்: கேப்ரிமுல்கசு
சிற்றினம்:
கே. அந்தமானிகசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு அந்தமானிகசு
ஹியும், 1873

அந்தமான் பக்கி (Andaman nightjar)(கேப்ரிமுல்கசு அந்தமானிகசு) அந்தமான் தீவுகளில் காணப்படும் பக்கி பறவை இனங்களுள் ஒன்றாகும். இது சில நேரங்களில் பெரிய வால் பக்கியின் துணையினமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இரு பக்கிகளும் ஒலி மற்றும் உருவ அடிப்படையில் வேறுபட்டவை.[2]

அந்தமானில் உள்ள பெரும்பாலான தீவுகளில் இந்த பக்கி இனம் காணப்படுகிறது. மேலும் இது நர்கொண்டம் தீவிலும் காணப்படுவது இதனுடைய ஒலியின் அடிப்படையில் தெரிய வருகிறது. தேக்கு காடுகளிலும், சிதறிய மரங்களைக் கொண்ட திறந்த பகுதியிலும் பொதுவானது இது காணப்படுகிறது. இதனுடைய அழைப்பு அதிர்வில்லா தைக், ஆனால் பெரிய வால் கொண்ட பக்கியின் கேட்கப்படும் ஒலி விரைவாக மீண்டும் மீண்டும் வரும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2014). "Caprimulgus andamanicus". IUCN Red List of Threatened Species. 2014.CS1 maint: ref=harv (link)
  2. Rasmussen, P. C. & J. C. Anderton (2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_பக்கி&oldid=3868576" இலிருந்து மீள்விக்கப்பட்டது