அட்டப்பள்ளம் (இலங்கை)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அட்டப்பள்ளம் (Addappallam) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரின் அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
இங்குள்ள கோயில்கள்[தொகு]
- அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன்
- அட்டப்பள்ளம் சித்திவிநாயகர் ஆலயம்
- அட்டப்பள்ளம், மாட்டுப்பள்ளை மடத்தடி அம்மன் ஆலயம்
பள்ளிவாயல்கள்
- ஹுதா ஜூமுஆ பள்ளிவாயல்
- பாகியதிஸ் ஸாலிஹா(40 முழ அவுலியா) பள்ளிவாயல்
- றஷாதிய்யா பள்ளிவாயல்
- அக்பர் பள்ளிவாயல்
இங்குள்ள பாடசாலைகள்[தொகு]
- கமு/விநாயகர் வித்தியாலயம் 1950 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகப்பழமையான பாடசாலையாகும்.
- அட்டப்பள்ளம் சகீதா வித்தியாலயம்