பயனர்:Velmurugan25
Appearance
-
படவிளக்கம்1
-
படவிளக்கம்2
கீழ்செட்டிபட்டு வேல்முருகன் kil chettipattu velmurugan
[தொகு]பிறப்பு: இவர் இயற்பெயர் ராஜேஷ். பெற்றோர்கள் சோலைக்கவுண்டர்-விஜியாஅம்மாள்.இவர் 1988 சூன் மாதம் 17இல் பிறந்தார்.இவர் தனது 5ஆம் வயதில் கீழ்செட்டிபட்டு அரசு துவக்க பள்ளியில் 1 ஆம் வகுப்பு சேர்ந்தார் படிப்பில் சிறந்து விளங்கினர்.5 ஆம் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தார்.
மேல்நிலைப் பள்ளி;
நல்லவன்பாளையம் அரசு உயர் நிலை பள்ளியில் 6அம் வகுப்பில் சேர்ந்தார்.கணக்கு பாடதில் புலியாக இருதார் 100க்கு 100 பெற்று கணித மேதை ஞானம் அவர்கள் கையால் பரிசு பெற்றார்.
வேலை;
சாத்தனூர் அணையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காசாளர் பணியில் உள்ளார்.