பயனர்:Velmurugan25

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்செட்டிபட்டு வேல்முருகன் kil chettipattu velmurugan[தொகு]

பிறப்பு: இவர் இயற்பெயர் ராஜேஷ். பெற்றோர்கள் சோலைக்கவுண்டர்-விஜியாஅம்மாள்.இவர் 1988 சூன் மாதம் 17இல் பிறந்தார்.இவர் தனது 5ஆம் வயதில் கீழ்செட்டிபட்டு அரசு துவக்க பள்ளியில் 1 ஆம் வகுப்பு சேர்ந்தார் படிப்பில் சிறந்து விளங்கினர்.5 ஆம் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தார்.


மேல்நிலைப் பள்ளி;

நல்லவன்பாளையம் அரசு உயர் நிலை பள்ளியில் 6அம் வகுப்பில்  சேர்ந்தார்.கணக்கு பாடதில் புலியாக இருதார் 100க்கு 100 பெற்று கணித மேதை ஞானம் அவர்கள் கையால் பரிசு பெற்றார்.

வேலை;

               சாத்தனூர் அணையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காசாளர் பணியில் உள்ளார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Velmurugan25&oldid=1550042" இலிருந்து மீள்விக்கப்பட்டது