லவ்டேல்சிறிய பட்டணம். இது நீலகிரியில் உள்ளது.லவ்டேல் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக உள்ளது.
சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. மேற்குத்தொடற்சி மலையின் ஒரு பகுதியில் உள்ளது.
லவ்டேலில் இரயில் நிலையம் உள்ளது.இது தெற்குமண்டல இரயில்வேயின் நிர்வாகத்தின் கீழ் செயல்
படுகிறது.பாரம்பரியமிக்க இரயில் நிலையம் ஆகும்.1908ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.சேலம்
இரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.