பயனர்:Tnsc anusuya nil

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லவ்டேல் இந்தியா

லவ்டேல் அமைவிடம்[தொகு]

லவ்டேல்சிறிய பட்டணம். இது நீலகிரியில் உள்ளது.லவ்டேல் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக உள்ளது.
சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. மேற்குத்தொடற்சி மலையின் ஒரு பகுதியில் உள்ளது.

லாரன்ஸ் பள்ளி[தொகு]

லாரன்ஸ் பள்ளி ஒரு சர்வதேச பள்ளி ஆகும்.இதனை ஸ்தாபித்தவர் ஹென்றி மோன்ட் கோமெரி லாரன்ஸ்
என்பவர் ஆவார்.
 

மலை வாஸஸ்தலம்[தொகு]

லவ்டேல் சிறந்த மலை வாஸஸ்தலமாகும்.இது ஊட்டியிலிருந்து மூன்று கீ.மீ தொலைவில் உள்ளது.இங்கு 
இலவச வைபை வசதி உள்ளது.

லவ்டேல் இரயில் நிலையம்[தொகு]

லவ்டேலில் இரயில் நிலையம் உள்ளது.இது தெற்குமண்டல இரயில்வேயின் நிர்வாகத்தின் கீழ் செயல்
படுகிறது.பாரம்பரியமிக்க இரயில் நிலையம் ஆகும்.1908ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.சேலம்
இரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsc_anusuya_nil&oldid=2345707" இலிருந்து மீள்விக்கப்பட்டது