இது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு நிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.
இந்தக் கணக்கிலிருந்து பயனர் நீச்சல்காரனின் உதவியுடன் சில எளிமையான தானியங்கிச் செயற்பாடுகளைச் செய்ய எண்ணியுள்ளேன். அவற்றைச் சோதித்துப் பார்த்த பின்னர், செயற்பாட்டுக்கு வரும்போது அதிகாரிகளிடமிருந்து தானியங்கி அணுக்கத்தைப் பெற்றுக் கொள்கின்றேன்.--கலை (பேச்சு) 10:10, 16 நவம்பர் 2013 (UTC)