T-1123

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
T-1123
Names
IUPAC பெயர்
N,N-டைஎதில்-N-மெதில்-3-[(மெதில்கார்பமாயில்)ஆக்சி]அனிலினியம் குளோரைடு
Other names
AR-16, TL-1217, TL-1299
Identifiers
3D model (JSmol)
ChemSpider
Properties
C13H21ClN2O2
Molar mass 272.77 g·mol−1
Related compounds
Related compounds
நியோஸ்டிக்மைன்
மியோடின்
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
Infobox references

T-1123 ஒரு கார்பமேட்டை அடிப்படையாகக் கொண்ட அசிட்டைல்சோலினெஸ்டிரேசு வினைக்குறைப்புப் பொருளாகும். 1940 ஆம் ஆண்டில் இது வேதிப்போர்க்கள காரணியாக பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டுள்ளது. இச்சேர்மம் நான்கிணைய நைட்ரசனில் கொண்டுள்ள மின்சுமையின் காரணமாக, இரத்த மூளைத் தடுப்பினூடாக செல்வதில்லை. இதற்கான நச்சுமுறிவு மருந்தாக அட்ரோபின் அறியப்படுகிறது.[1] T-1123 ஒரு நான்கினைய அம்மோனியம் அயனியாகும். ஒரு டைமெதில் அமீனில் உள்ள நைட்ரசனிற்கு மெட்டா இடத்தில் ஒரு பினைல் கார்பமேட்டு எசுத்தர் இணைக்கப்பட்டுள்ள சேர்மமாகும்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=T-1123&oldid=3771406" இலிருந்து மீள்விக்கப்பட்டது