8 மைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
8 மைல்
இயக்கம்கர்டிசு ஆன்சன்
தயாரிப்புகர்டிசு ஆன்ஸன்,
பிரை கிரேசர்,
சிம்மி லவ்வைன்
கதைசுகாட் சுலிவர்
இசை50 சென்ட்,
பிரூஃப்,
செஃப் பாசு,
லூயிசு ரெசுட்டோ,
ஓபி டிரைசு,
Xzibit,
எமினெம்
நடிப்புஎமினெம்,
கிம் பேசிங்கர்,
பிரிட்னி மர்ஃபி,
ஒளிப்பதிவுரோட்ரிகோ பிரைட்டோ
படத்தொகுப்புகிரேக் கிட்சன்,
சே ராபினோவிட்சு
விநியோகம்யுனிவெர்சல் பிக்சர்சு
வெளியீடு8 நவம்பர் 2002 runtime = 110 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$41,000,000

8 மைல் 2002ல் ஆசுக்கார் விருது பெற்ற ஆலிவுட் திரைப்படம் இதில் அமேரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைப்பாடகர் எமினெம் நடித்திருக்கிறார். இந்தப் படம் எமினெமின் வாழ்க்கையை ஒரு அளவிற்கு மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

8 மைல் என்ற பெயர், நிகழ்ச்சிகள் நடப்பதாகச் சொல்லப்படும் டெட்ராய்டில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் வாழும் பகுதியைப் (பணக்காரர்கள்-ஏழைகள்) பிரிக்கும் தொலைவு ஆகும். அந்த 8 மைல் தொலைவை எமினெம் எப்படிக் கடந்தார் என்பதை இப்படம் சொல்கிறது. பெரும்பாலும் கறுப்பினத்தவரே இயங்கும் ராப் இசை உலகில் எமினெம் எப்படி நுழைந்து வெற்றி பெற்றார் என்பதைப் பற்றிய படமே 8 மைல்.

இந்தப் படத்தில் இடம் பெறும் இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself) என்னும் பாடல், சிறந்த பாடலுக்கான ஆசுக்கார் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=8_மைல்&oldid=2266283" இருந்து மீள்விக்கப்பட்டது