7039 அலுமினியக் கலப்புலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

7039 அலுமினியக் கலப்புலோகம் (AA 7039) என்பது அலுமினியத்தின் ஓரு கலப்பு லோகம் ஆகும். இக்கலப்பு லோகத்தில் பிரதானமாக உலோகக் கலவையாக்கும் தனிமமாக துத்தநாகம் (3.5–4.5%) சேர்ந்துள்ளது. மேலும், 0.30% சிலிக்கன், 0.40% இரும்பு, 0.10% தாமிரம், 0.10–0.40% மாங்கனீசு, 2.3–3.3% மக்னீசியம், 0.15–0.25% குரோமியம், 0.10% தைட்டானியம், 0.15% நுண்ணளவுத் தனிமங்கள் போன்றவை கலந்துள்ளன[1]:11. 7039 அலுமினியக் கலப்புலோகத்தின் அடர்த்தி 2740 கிலோகிராம்|கி.கி/மீட்டர்|மீ3.ஆகும்[1]:19.

அமெரிக்காவில் இக்கலப்புலோகம் முதன் முதலில் 1962 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது[1]:11.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • "Properties of Wrought Aluminum and Aluminum Alloys: 7039", Properties and Selection: Nonferrous Alloys and Special-Purpose Materials, Vol 2, ASM Handbook, ASM International, 1990, p. 109-111.