உள்ளடக்கத்துக்குச் செல்

4-புரோமோபீனைல் அசிட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-புரோமோபீனைல் அசிட்டிக் அமிலம்
4-Bromophenylacetic acid
Structural formula
Van der Waals space-filling model of 4-bromophenylacetic acid
4-புரோமோபீனைல் அசிட்டிக் அமிலம் மாதிரி
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
2-(4-புரோம்பீனைல்)அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
பாரா-புரோமோபீனைல் அசிட்டிக் அமிலம்
2-(4-புரோமோபென்சீன்) அசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
1878-68-8 Y
ChEBI CHEBI:1790 Y
ChemSpider 67229 Y
EC number 217-523-7
InChI
  • InChI=1S/C8H7BrO2/c9-7-3-1-6(2-4-7)5-8(10)11/h1-4H,5H2,(H,10,11) Y
    Key: QOWSWEBLNVACCL-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C8H7BrO2/c9-7-3-1-6(2-4-7)5-8(10)11/h1-4H,5H2,(H,10,11)
    Key: QOWSWEBLNVACCL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 74654
  • C1=CC(=CC=C1CC(=O)O)Br
UNII WA6UT8W6AJ Y
பண்புகள்
C8H7BrO2
வாய்ப்பாட்டு எடை 215.04 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
மணம் தேன் போன்ற மணம்
உருகுநிலை 118 °C (244 °F; 391 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H318, H319
P264, P280, P305+351+338, P310, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

4-புரோமோபீனைல் அசிட்டிக் அமிலம் (4-Bromophenylacetic acid) C8H7BrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-புரோமோபீனைல் அசிட்டிக் அமிலம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பீனைல் அசிட்டிக் அமிலத்தின் வழிப்பெறுதியான இச்சேர்மத்தின் கட்டமைப்பில் பாரா நிலையில் ஒரு புரோமின் அணு இடம்பெற்றுள்ளது.

தயாரிப்பு

[தொகு]

அணுக்கருநாட்ட அரோமாட்டிக் பதிலீட்டு வினையின் மூலம் பீனைல் அசிட்டிக் அமிலத்துடன் புரோமின் அணுவைச் சேர்ப்பதன் மூலம் 4-புரோமோபீனைல் அசிட்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. புரோமின் மற்றும் பாதரச ஆக்சைடுடன் பீனைல் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து சூடாக்குவதன் மூலமாக முதன் முதலில் இது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. இவ்வினையில் 2- மற்றும் 4- மாற்றியன்களின் கலவை விளைபொருள்களாக உருவாக்கப்படுகிறது. இறுதியாக 4-மாற்றியன் பகுதியளவு படிகமயமாக்கல் மூலம் தனிமைப்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bedson, P. Philips (1880). "VIII.—On some derivatives of phenylacetic acid". Journal of the Chemical Society, Transactions 37: 90-101. doi:10.1039/CT8803700090. https://pubs.rsc.org/en/content/articlelanding/1880/ct/ct8803700090. பார்த்த நாள்: January 19, 2023.